செவ்வாய், 18 செப்டம்பர், 2018

ஏழு நதிகள் தோன்றியது எப்படி?கங்கா புராணக் கோட்பாடு

ஏழு நதிகள் தோன்றியது எப்படி?
கங்கா புராணக் கோட்பாடு -  


 

 


 “பரமசிவனுடைய தலையில் கங்கை விழுவதைப் பார்த்தேன்.  உடனே பூமிக்கு வரவேண்டியதல்லவா?   இவ்வளவு காலமாகியும் ஏன் இன்னும் வெளிப்படவில்லை? ஸர்வேச்வரனான சங்கரனைச் சரணமடைய வேண்டும்“ என்று மறுபடியும் அவரைக் குறித்துத் தவம் செய்தார். அதனால் பகவான் ஸந்தோஷித்து பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார்.  அவள்அப்போது ஏழு ப்ரவாகங்களாய்ப் பூமியில் விழுந்தாள்.  அவைகளில் 
1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 
2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   
3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது. 
1) ஹ்லாதினி, பாவனி, நளினி என்றவை கிழக்கிலும், 



2) ஸுசக்ஷுஸ், ஸீதா, ஸிந்து என்றவை மேற்கிலும் ஓடின.   


​Imagine it’s a long, long time ago. As the legend on the map says: “Beforethe upheaval of Central Asia. Before the subsidence of the Pacific Continent. Before the change in the position of the Polar regions. Before the Deluge.”

3) ஏழாவதான ப்ரவாஹம் பகீரதரைப் பின்தொடர்ந்தது.  
​இதுதான் சர்வேசுவரனின் தலையிலிருந்து இழிந்து இந்தியாவில் ஓடுகின்ற புனித கங்காநதி.
(ஆனால் பிரமபுத்திரா பற்றிய குறிப்பு இல்லை.  இது இமயத்தில் உற்பத்தியாகிறது,)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக