கங்கை காது வழியாக வெளியே வருதல்
கங்கா புராணம் :
விண்ணில் இருந்து இறங்கிய கங்கையானது,
‘ஜன்ஹுரிஷி’ யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில் பரவி யாகபதார்த்தங்களை அடித்துக் கொண்டு போயிற்று. அவளுடைய கர்வத்தால் அந்த ரிஷி கோபங்கொண்டு அந்த ஜலம் முழுவதையும் குடித்துவிட்டார். அந்த ஆச்சர்யத்தால் தேவ, ரிஷி கணங்கள் பிரமித்து அந்த மஹாத்மாவைப் பலவிதமாய்ப் பிரார்த்தித்து, “ஸ்வாமி, கங்கையின் அபராதத்தைப் பொறுக்க வேண்டும். தங்களுடைய தேஹத்திலிருநது வெளிப்படுவதால் அவள் தங்களுக்குப் பெண்ணாகட்டும்“ என்றார்கள். அதனால்
அவர் ஸந்தோஷித்து கங்கா ப்ரவாஹத்தைத் தன் காதின் வழியாய் வெளியில் விட்டார்.
அன்று முதல் அவளுக்கு ஜான்ஹவி (ஜன்ஹுவின் புத்ரி) என்று பெயராயிற்று. பிறகு அவள் பகீரதரைப் பின் தொடர்ந்து, ஸமுத்திரத்திற்கு வந்து, அங்கிருந்து பாதாளத்திற்குப் போனாள். என்கிறது கங்கா புராணம்.
கேள்வி :
விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய கங்கையை ஜன்ஹுரிஷி குடித்து, காது வழியாக வெளியே விட்டாரா ?!?!?
விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிய கங்கையை ஜன்ஹுரிஷி குடித்து, காது வழியாக வெளியே விட்டாரா ?!?!?
விளக்கம் :
1) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்ற இடம் தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
இந்த இடத்தை ஜன்ஹுரிஷி யின் வாய் எனப் புராணம் உருவகம் செய்துள்ளது.
2) கங்கை பூமியில் இறங்கித் துளைத்துச் சென்று ஜன்ஹுரிஷி யின் காது வழியாக வெளிவந்து, பாதாளம் சென்றது.

Challenger Deep என்ற இடத்தை ஜன்ஹுரிஷி யின் காது என்றும்,
Mariana Trench இடத்தைப்
பாதாளம் என்றும் புராணம் உருவகம் செய்துள்ளது.
Mariana Trench இடத்தைப்
பாதாளம் என்றும் புராணம் உருவகம் செய்துள்ளது.
புராண அடிப்படையிலான புவியியல் :
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்ற இடம்
தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்ற இடம்
தக்களமேகன் (taklamakan desert) பாலைவனம் ஆகும்.
விண்ணில் இருந்து இறங்கிய கங்கை என்ற உப்புநீர்ப்பனிக்கோளின் தண்ணீர் பூமியைத் துளைத்துச் சென்று, பூமிக்குள் இருந்து வெளிவந்த இடம் Challenger Deep in the Mariana Trench ஆகும்.
Ganga Purana Theory :
1) 'Taklamakan desert' is a desert and very deep, because Ganga (the celestial salt water ice planet)
fall on this place and its water perforated this place.
2) 'Challenger Deep' in the 'Mariana Trench' is the deepest place in the ocean, because the Ganga planet water came out underneath from this place.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக