Thiruvillayadal Puranam is narrating about Tsunamis. In this blog, I am giving some extracts of the puranam and explaining in details with Google Map and my photos.
புதன், 17 ஜூன், 2020
கடல்கோள், sedimentary rocks
கடல்கோள் - சாலையோரம் பல்வேறு பௌதிகத்தன்மை யுடைய பாறைகளின் (sedimentary rocks ) படிமங்களைக் கண்டேன். இந்த பாறைகள் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) உருவானவை. கடல்கோள் நிகழ்வின்போது கடல்வெள்ளம் கரையைக் கடந்து வரும்போது, கடல்நீரால் அடித்து வரப்பட்ட களிமண் காய்ந்து இறுகி இந்தப் பாறைகள் உருவாகியுள்ளன என்பது எனது கருத்து.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக