திங்கள், 15 ஜூன், 2020

இமயமலை உருவானது எப்படி? (formation of Himalayan mountain range)

இமயமலை உருவானது எப்படி?

formation of himalayan mountain range

2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கல் விழுந்து இமயமலை உருவாகியுள்ளது. 


இந்த விண்கல் பூமியின் மையப்பகுதியில் இன்றும் எரிநிலையில் உள்ளது.



விண்கல் விழுந்த காலமே பூமியில் கல்தோன்றிய காலம்.

இமயமலையை “வடபெருங்கல்” என்று சங்கத்தமிழ்ப் புலவர் 
குறுங்கோழியூர்கிழார் சிறப்பித்துக் கூறுகிறார்.

“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல்.” 
( புறநானூறு – 17 - குறுங்கோழியூர்கிழார்.)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக