கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட "விண் எரி கோள்" பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து, பூமியின் மையப் பகுதிக்குச் சென்று உள்ளது.
கங்கன் பூமியை மோதித் துளைத்துச் சென்றதால் உண்டான வளையம் (Rim) சுமார் 2000கி.மீ. இதுதான் வட்ட வடிவமான இமயமலைத் தொடர் (நேமி மால் வரை).
பூமியின் உள்ளே சென்ற கங்கன் அங்கே இன்றளவும் கனன்று கொண்டுள்ளது. இதனால் பூமியின் மையப் பகுதி (inner dia) சுமார் 2000 கி.மீ. எரி குழம்பாக உள்ளது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக