வங்கிசத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கிசத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

6) ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்

ஆகாயகங்கை - மூன்று உலகங்களிலும் பாயும்



கங்கைக்கு திரிபதகை என்றொரு பெயரும் உண்டு.

மூன்று உலகங்களிலும் பாயும் நதி எனப்பொருள்.

ஆகாயத்தில் பாய்ந்து திரிந்த கங்கையானது பூமியில் இறங்கியது.  இறங்கிய வேகத்தில் பாதாளத்திற்குள்ளும் பாய்ந்து சென்றது.  இதனால் ஆகாயம், பூமி, பாதாளம் என மூன்று உலகிலும் பாயும் நதி என்பதால்  இதற்குத் திரிபதகை என்றரொரு பெயரும் உண்டு.

புகழ்ப் பாடல்களில் கங்காகுலதிலகர் என்றோ, திரிபதகை குலசேகரர்/வங்கிசத்தார்  என வருவதும் இங்கே காண்க.