இது ஒரு விண்கல்லா என்ன ?
விண்ணிலிருந்து விழுந்தாலும் சரியான சதுர வடிவத்தில் இருக்கிறதே?
“இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டதாம்.”
மெத்தப்படிச்சவங்க சொல்லியும் எழுதியும் வைத்திருக்காங்க 🤐
என்னமோ எனக்கு இதெல்லாம் புரியவில்லை.
என் களிமண் மண்டை என்ன கேக்குதுன்னா,
விண்ணிலிருந்து பூமிக்குள் நுழையும் போது புகைந்து எரிந்தாலும் அதன் வடிவம் சதுரமாகத்தான் இருக்குமா?
அதுவும் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட சரியான சதுரத்தில் இருக்குமா?? என்ன???
அதுவும் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட சரியான சதுரத்தில் இருக்குமா?? என்ன???
இன்று ஜூன் 30 - உலக விண்கல் தினம். (ASTEROID DAY).
பூமியில் விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரிய விண்கல்!!!
பூமியில் விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரியது, 'ஹோபா விண்கல்' (Hoba Meteorite - ஹோபா மெட்டியோரைட்). இது 1920ல் கண்டுபிடிக்கப்பட்டது.
https://en.wikipedia.org/wiki/Hoba_meteorite
விஞ்ஞான அடிப்படையில் இது விண்கல் என்பது உண்மையானால், இதை அறிவார்ந்த மனிதர்கள் சதுரவடிவமாக வெட்டி யெடுத்து எடுத்து வந்துள்ளனர் என்பது உறுதி. இந்த விண்கல் இருக்கும் இடத்திற்கு அருகில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள இடமே விண்கல் விழுந்த இடமாக இருக்க வேண்டும்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
சுற்றிலுமுள்ள மண்ணிலிருந்து கல் மாறுபட்ட கலவைகளால் ஆகியிருந்தால் அது வேறு எங்கிருந்தோ வந்தது என கருதணும்.
பதிலளிநீக்குஐயா, இது விண்கல்லாகவே இருக்கட்டும். ஆனால் அது சரியானதொரு சதுர வடிவில் உள்ளதே? இது போன்ற சதுர வடிவில் விண்கல் இயற்கையில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
நீக்குஎனவே, இந்தக் கல்லைச் சதுரவடிவ பீடமாக மாற்றிப் பண்டைய மாந்தர் இடம்பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளனர் எனக் கருதுகிறேன்.
ஐயா, இதை விண்கல் என்கின்றனர். ஆனால் இது சரியானதொரு சதுர வடிவில் உள்ளதே? விண்ணிலிருந்து விழும் போது எரிந்து விடும் காரணத்தினால், இது போன்ற சதுர வடிவில் விண்கல் இயற்கையில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
பதிலளிநீக்குஎனவே, இது விண்கல்லாகவே இருந்தாலும், இது இந்த இடத்தில் விழுந்த கல் அல்ல. Etosha பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த விண்கல்லைச் சதுரவடிவ பீடமாக வெட்டி யெடுத்துப் பண்டைய மாந்தர் இடம்பெயர்த்துக் கொண்டு சென்றுள்ளனர். கொண்டு செல்லும் வழியில் ஏதோவொரு காரணத்தினால் இந்தக் கல்லை இந்த இடத்தில் கை விட்டுவிட்டனர் எனக் கருதுகிறேன்.
மகிழ்சி
நீக்குகைவிட்டு இருக்க வாப்பில்லை கால ஓட்டத்தில் இது மட்டும் மிஞ்சி உள்ளது
“இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டதாம்.” இவ்வளவு சரியானதொரு அளவில் அமைந்திருப்பதால் இதைத் தொன்மையான மனிதர் வெட்டி எடுத்துள்ளனர் எனக் கருதுகிறேன்.
நீக்கு