கங்கன் (a celestial igneous rock planet) ,
கங்கை (a celestial water sedimentary planet),
கடல்வெள்ளம் (சுனாமி, tsunami)
1) கங்கன், 2) கங்கை, 3) கடல்வெள்ளம் என மூன்று புவியியல் கோட்பாடுகளைக் கூறி வருகிறேன்.
1) கங்கன் என்ற 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று பூமியில் (இப்போது இமயமலை இருக்கும் இடத்தில்) விழுந்துள்ளது.
1 a)
கங்கன் என்று என்னால் பெயரிடப்பெற்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் (a celestial igneous rock planet) ஒன்று பூமியில் மோதி, பூமியைத் துளைத்துப் பூமிக்குள்ளே சென்றுள்ளது. அதனால் சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விளிம்பு (Rim) இமயமலையாக உருவாகியுள்ளது.
1 b)
இதனால் பூமியில் மிகவும் தொன்மையான வட்டவடிவமான மலைத்தொடர் உருவாகி உள்ளது. இதை இமயமலை என்று அழைக்கிறோம். புராணங்கள் இமயமலையை “நேமி மால் வரை” என்று கூறிப்பிடுகின்றன. “நேமி மால் வரை” என்றால் வட்டவடிவமான சக்கரம் போன்ற மிக உயரமான மலைத்தொடர் என்று பொருள்.
1 c)
இமயமலையின் அடிப்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனது. கங்கன் துளைத்துச் சென்ற காரணத்தினால், சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு உண்டாகியுள்ளது. (இப்போது இந்தப் பகுதியே தக்களமெகன் பாலைவனம் உள்ள பகுதியாகும்)
1 d)
கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்றுள்ள காரணத்தினால் பூமியின் மறுபக்கம் நிலப்பரப்பு (தரைப்பகுதி) ஏதும் இல்லாமல் போய்விட்டது. எரிமலைகளை வரிசையாகக் கொண்ட “ (ரிங் ஆப் பயர்) Ring of Fire ” என்ற பகுதி உருவாகி உள்ளது.
1 e)
கங்கன் பூமியைத் துளைத்து உள்ளே சென்ற காரணத்தினால், அதன் குழம்பு பூமியின் மேற்பரப்பைப் பிளந்து கொண்டு வெளியே வந்துள்ளது. அவ்வாறு வந்துள்ள இடங்களில் நீண்ட நெடிய மலைத்தொடர்கள் உருவாகி உள்ளன.
இந்தியாவில் “மேற்குத்தொர்ச்சி மலைத் தொடர்”, அமெரிக்காவில் “ஆல்ப்ஸ்மலைத் தொடர் ” முதலான நீண்ட மலைத் தொடர்கள் உருவாகி உள்ளன. இதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்த நிலத்திட்டுகளில் வெடிப்பு ஏற்பட்டு கண்டங்களாக உடைந்து பிரிந்துள்ளது.
As Gangan collide
the Earth.
The
drill formed by the Gangan is the Rim of the Himalayas.
The
magma split the surface of the earth and came out as long lengthy mountains
such as Mountains Alps in America Continental, Easter and Wester Mountain
Ranges in India.
Due
to the collision the surface of the Earth was divided into plates, and the
plates were moving. Thus, the major continents were formed.
1 f)
Simple Calculations :
1) The diameter of the Himalayan Mountain Range is approximately 2000 k.m.
2) Hence it is presumed that the Diameter of Gangan (a celestial igneous rock planet) is approximtely 2000 k.m.
3) Hence the of volume of the Gangan is ≈ 4.18879×109 km³,
approximately 4.2×109 km³
4) Hence it is presumed that the mass of the earth was increased by 4.2×109 km³
Note : the volume of the atmosphere at sea level 4,200,000,000 cubic kilometers.
1) வட்ட வடிவமான இமயமலைத்தொடரின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக உள்ளது.
2) எனவே பூமியைத் துளைத்துப் பூமியின் உள்ளே சென்றுள்ள கங்கன் என்ற விண்கோளின் விட்டம் சுமார் 2000 கி.மீ. ஆக இருக்க வேண்டும்.
3) இதனால் அந்தக் கங்கன் என்ற விண்கோளின் பருமன் சுமார் 4.2×109 கனசதுரமீட்டர் ஆக இருக்க வேண்டும்.
4) இதனால் பூமியின் பருமனானது சுமார் 4.2×109 = 4,200,000,000 கனசதுரமீட்டர் கூடுதலாக மாறியிருக்க வேண்டும்.
குறிப்பு - பூமியில் கடல்மட்டத்திற்கு மேலே உள்ள வளி மண்டத்தின் அளவு 4,200,000,000 கனசதுரமீட்டராக உள்ளதை இங்கே ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளது.
--------------------------------------
மேலே கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளதையும் அதனால் பூமியில் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் கண்டோம்.
இனி, வட்டவடிவமான இமயமலைத் தொடரின் நடுவே உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் கங்கை என்ற விண் நீர்க்கோள் இறங்கியதைப் பற்றிக் காண்போம்.
2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்குவதற்கு முன்பே, கங்கையின் நீர் முழுவதையும் சிலஆண்டுகள் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பள்ளத்தாக்கு இமயமலைத் தொடரின் நடுவே இருந்துள்ளது. இவ்வாறான ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு இமயமலையில் இருந்துள்ளதைக் கங்கா புராணம் குறிப்பிடுகிறது.
கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது.
கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது.
கங்கை என்ற இந்த விண்ணீர்க்கோளின் குறைந்தபட்ச கனஅளவு சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும், அதிகபட்ச கனஅளவு சுமார் 176,144,220 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளேன். https://docs.
Second is the standard answer for the oceans is 1,400,000,000 cubic kilometers. However, if you have been paying close attention the past couple years, some new insights on the mantle suggest there is 5 times the water in the mantle as there is in the oceans. This make the volume of water on earth 8,400,000,000 cubic kilometers.
இதற்கு ஆதாரமாகக் கங்காபுராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன். https://groups. google.com/d/msg/mintamil/nRC_ brdTWts/0_x7pfL0AgAJ
3) “கடல்வெள்ளம் மதுரையை அழித்தது“ என்ற கருத்தைத் திருவிளையாடல் புராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டு, மின்தமிழிலில் கீழ்க்கண்ட இழைகளில் எழுதியுள்ளேன்.
1) “மதுரைக்கு வந்த (சுனாமி) ஆழிப்பேரலை“ https://groups. google.com/d/msg/mintamil/ u1RChqX1PdA/oUGnZ9OH-pgJ
2) மியான்மார் தட்டோன் அழிந்தது பிரளயத்தினாலா? https://groups. google.com/d/msg/mintamil/ abU2jJI8miE/VYFSv1W7BgAJ
3) கீழடி அழிந்தது பிரளயத்தினாலா? https://groups. google.com/d/msg/mintamil/ kneZ2BYbvh0/9rD_EEGyIQAJ
4) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) https://groups. google.com/d/msg/mintamil/ 4UEpYeETYZw/CFnYEVmrCQAJ
5) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த திருச்செந்தூர் பாறை https://groups.google. com/d/msg/mintamil/- gSTGWJbWO0/gs4eDPHeAgAJ
6) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) : மதுரையை வங்கக் கடல் வௌவியது https://groups.google. com/d/msg/mintamil/ 9OaxHrTzbnE/XqfQJsDECwAJ
7) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் ... https://groups.google.com/ d/msg/mintamil/VAwI47M4G-M/ X56lbdHCBwAJ
8) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) "மண் கடல் வௌவலின்" https://groups. google.com/d/msg/mintamil/ jKAJQnE2pVQ/VhL_Tu12CAAJ
9) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன்) https://groups. google.com/d/msg/mintamil/ 5rsSLsaD-e8/OIWOn4srDAAJ
10) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 7) மதுரையை அழித்த பிரளயத்தில் தோன்றிய பன்றிமலை https://groups. google.com/d/msg/mintamil/ 6qz0GJVvbLc/vWdmaza6AQAJ
11) “மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8“ https://groups.google.com/ d/msg/mintamil/8PvU-QKrnss/ y241b6PCCgAJ
12) “பிரளயப் பிளவுப் பாறைகள்“ https://groups. google.com/d/msg/mintamil/_ di5oP8Qjjg/xd4vP8H4CQAJ
கி.காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக