இமயமலை உருவானது எப்படி?
கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு
(A
fictional line in the continental drift theory)
நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதிய காரணத்தினால் இமயமலை உருவானது என்ற கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு.
கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் ஆஸ்திரேலிக் கண்டத்திற்கும் இடையே ஒரு கற்பனையான ஒரு கோட்டைவரைந்து வைத்துள்ளனர். இந்த கற்பனைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியா கண்டப்பெயர்ச்சியாகி ஆசியாவுடன் மோதியது என்று கூறுகின்றனர். மேலும் இந்தியத் துணைக்கண்டம் மோதியதால் இமயமலை உறுவாகியது என்கின்றனர்.
கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது உண்மை. ஆனால் இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயரவில்லை. ஆசியாக் கண்டமும் இடம் பெயரவில்லை. இந்தியத் துணைக்கண்டம் மோதி இமயமலை உருவாகவும் இல்லை.
கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைப் பூமியின் உள்ளே சென்றுள்ள காரணத்தினால் உண்டான விளிம்புதான் இமயமலை யாகும்.
கங்கன் மோதிய காரணத்தினால் பூமியின் மறுபக்கத்தில் நிலப்பரப்பு பெரும்பகுதியும் அழிந்து ஆழமான அண்டாலண்டிக் பெருங்கடல் உருவாகி உள்ளது. பெரும் நிலப்பரப்பில் பிளவு ஏற்பட்டு, ஆப்பிரிக்காக் கண்டமும் அமெரிக்காக் கண்டமும் பிரிந்து சென்றுள்ளன.
கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் அமெரிக்கா ஆப்ரிக்கா கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது மட்டுமே உண்மை. இந்தியா கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக