Continental drift theory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Continental drift theory லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு, A fictional line in the continental drift theory

இமயமலை உருவானது எப்படி?


கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு கற்பனைக் கோடு 

(A fictional line in the continental drift theory)





நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதிய காரணத்தினால் இமயமலை உருவானது என்ற கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் ஒரு   கற்பனைக் கோடு.




கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் ஆஸ்திரேலிக் கண்டத்திற்கும் இடையே ஒரு கற்பனையான ஒரு கோட்டைவரைந்து வைத்துள்ளனர்.  இந்த கற்பனைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தியா கண்டப்பெயர்ச்சியாகி ஆசியாவுடன் மோதியது என்று கூறுகின்றனர்.  மேலும் இந்தியத் துணைக்கண்டம் மோதியதால் இமயமலை உறுவாகியது என்கின்றனர்.

கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது உண்மை.  ஆனால் இந்தியத் துணைக்கண்டம் இடம் பெயரவில்லை.  ஆசியாக் கண்டமும் இடம் பெயரவில்லை.  இந்தியத் துணைக்கண்டம் மோதி இமயமலை உருவாகவும் இல்லை.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் மோதிப் பூமியைத் துளைப் பூமியின் உள்ளே சென்றுள்ள காரணத்தினால் உண்டான விளிம்புதான் இமயமலை யாகும்.
கங்கன் மோதிய காரணத்தினால் பூமியின் மறுபக்கத்தில் நிலப்பரப்பு பெரும்பகுதியும் அழிந்து ஆழமான அண்டாலண்டிக் பெருங்கடல் உருவாகி உள்ளது.  பெரும் நிலப்பரப்பில் பிளவு ஏற்பட்டு, ஆப்பிரிக்காக் கண்டமும் அமெரிக்காக் கண்டமும் பிரிந்து சென்றுள்ளன.

கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் அமெரிக்கா ஆப்ரிக்கா கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்பது மட்டுமே உண்மை.  இந்தியா கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



திங்கள், 10 டிசம்பர், 2018

defaults in plate tectonic theory (1), Theory of formation of Himalayas

Theory of formation of Himalayas

Defaults in Plate Tectonic Theory (1)




இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் உள்ள பிழைகள்.

“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது.  இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீ.  நகர்ந்திருக்கும். 




default -1

 2000
கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,

 
கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.

 
ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 ......... ....... .......


 
இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?

இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000
கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.
மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.

default -2
 
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
 (
படங்களை இணைத்துள்ளேன்).

 
ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
 (
கோணல் 2)
 
இது எப்படிச் சாத்தியமாகும் ?
 
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.
default -3
இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர் தீவும் ஒன்றாக ஒட்டியிருந்தன.  கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும்போது587,041 km² பரப்பளவு கொண்ட மடகாசுக்கர் தீவு சுமார் 2000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்ஆனால் 4,400,000 km2
பரப்பளவு கொண்ட இந்தியத் துணைக்கண்டம் சுமார் 6000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்.

அதாவது சற்றொப்ப 7.5 மடங்கு பெரியதான இந்தியத் துணைக்கண்டம் 3 மடங்கு கூடுதலான வேகத்துடன் நகர்ந்துள்ளதாம். 

------------------------------------------------

கங்கா புராணம் கோட்பாடு

விண்கோள் ஒன்று பூமியில் மோதிப் பூமியைத் துளைத்து உள்ளே சென்றுள்ளது.  இதனால் உண்டான வெளி விளிம்பு ( rim )  இமயமலைத் தொடராகும்.  இதைப் புராணம் “ நேமி மாலை வரை” எனக் குறிப்பிடுகிறது.   நேமி என்றால் சக்கரம் என்று பொருள்.  மால் என்றால் மிகப் பெரிய, மிக உயர்ந்த என்று பொருள்.  வரை என்றால்  தடுப்பு அல்லது மலை என்று பொருள்.

இமயமலையானது வட்ட வடிவிலானது எனப் புராணம் குறிப்பிடுகிறது.  






  


முடிவு (Conclusion) 
இந்தியத் துணைக்கண்டம் திபெத் நிலத்திட்டில் மோதி இமயமலையை உருவாக்கவில்லை.  கங்கன் என்ற பெயருடைய விண்கோள் ஒன்று பூமியில் மோதித் துணைத்துச் சென்ற காரணத்தினால் உண்டான விளிம்பு (Rim) இமயமலையாக உள்ளது.

கங்கன் என்ற விண்கோள் பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு பிளவுபட்டு கண்டங்களாக மாறிக் கண்டப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.  

கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்ற காரணத்தினால் இந்தியத் துணைக் கண்டம் அப்படியே உள்ளது.  இந்தியத் துணைக் கண்டமும், திபெத் கண்டமும் கண்டப் பெயர்ச்சி அடையவில்லை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



ஞாயிறு, 9 டிசம்பர், 2018

Is Continental drift theory a falls one ?

Is Continental drift theory a false one ?

How a broken sand land (Tibetan plateau) containing an average depth of 10 k.m. can ride over a rigid land (India), so as to form Himalaya mountain ranges of 2000 k.m diameter ?














How a broken sand land (Tibetan plateau) can make Himalaya Mountain as a perfect Circle Mountain (நேமி மால் வரை) ?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
09 Dec 2017.