இமயமலை மற்றும் சத்தியகிரிமலைகள் தோன்றியது எப்படி?
விண்ணில் இருந்து விழுந்த கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் பூமியில் மோதியதால் உண்டான வட்டவடிமான மலைப்பகுதியே இமயமலை ஆகும். இவ்வாறு இமயமலை உருவாகும் போது ஆங்காங்கே சிதறிய பாறைகளால் உருவான மலைகளைச் சத்தியகிரி என்று புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
இமயமலை தோன்றும் போது
விண்ணில் இருந்து விழுந்த கற்களால் தோன்றிய மலைகளுக்குச் சத்தியிகிரி
என்று பெயர் வைத்துள்ளனர்.
திண்டுக்கல், திருப்பரங்குன்றம், யானைமலை, திருமயம், திருச்சிராப்பள்ளி முதலான கிரானைட் மலைகள் இமயமலை உருவானபோது விண்ணில் இருந்து விழுந்து உருவான மலைகள் என்று புராணம் கூறுகிறது. ( அதாவது இவைகள் அந்த இடத்தில் இருந்த பாறைக்குழம்புகள் குளிர்ந்து உருவான மலைகள் அல்ல.)
சிவபெருமானை ஊழிக்காலத்தில் தோன்றிய “செந்தீ வடிவானவன்” என்கிறது இந்தப் பாடல். “என்றவன் இடுக்கண் தீர்ப்பான் இகல் புரி புலன்கள் ஐந்தும் வென்றவன் நெடியோன் தன்னை விடையவன் வடிவம் ஆக்கி நின்றவன் அறிவானந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி மன்றவள் ஊழிச் செந்தீ வடிவினை மனத்துள் கொண்டான்.”
திருவிளையாடல் புராணம் - இந்திரன் பழி தீர்த்த படலம் - பாடல் எண் 395.
1) சத்தியகிரி திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் = திரு + பரம் + குன்றம்
மகாமேரு பருவதத்தினுடைய சிகரத்தை ஆதிசேசன் தன்னுடைய படத்தினால் மூடிக்கொள்ள வேண்டும். வாயுபகவான் குறைந்தது, ஒரு சிகரத்தின் மேல் மூடியிருக்கின்ற ஆதிசேசனின் படத்தைப் பேர்த்து எடுக்க வேண்டும் என்று போட்டி வைக்கப்பட்டது. போட்டியில், வாயுபகவான் தனது எட்டுவகையான பலத்தினால் இமயமலைத் தொடரைப் பேர்த்து எடுத்ததில், ஒரு சிகரம் பிட்டுக் கொண்டு பூலோகத்தில் விரிவாகப் போய் விழுந்தது. அதில் --- பங்கு சத்திய பருவதம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் மலை ஆகும்.

2) சத்தியகிரி சேங்கனூர்
முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான். அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன. இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு ‘சத்தியகிரி’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர்.

விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
https://www.maalaimalar.com/ Devotional/Temples/2017/10/ 21132708/1124076/Sri- Satyagireeswar-temple.vpf
https://www.maalaimalar.com/
3) சத்தியகிரி திருமயம்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/ திருமயம்_சத்திய_மூர்த்தி_பெரு மாள்_கோவில்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/
4) இராமேச்சுரம் கந்தமான பர்வதம்
5) பழனி
6) திண்டுக்கல்
7) ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவத்தில் உள்ள சத்தியகிரி மலையில் சத்திய நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
8) நாமக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக