கடல்கொண்ட
கொடைக்கானல் !
பாறைகள் சிதைந்துதான் மண்ணும் மணலும் தோன்றின என்கின்றனர் புவியியல் படித்தறிந்தோர்.
கொடைக்கானலில் உள்ள மண் திட்டுகளைப் பார்த்தால் அங்குள்ள கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைத்து உருவான மண் திட்டுகள் போன்று தெரியவில்லை.
குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்ட போது தோன்றிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்து வரப்பட்ட களிமண்தான் கொடைக்கானலில் உள்ள கிரானைட் பாறைகளின் மேல் படிந்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது !
கருப்புநிற கிரானைட் பாறைகள் சிதைந்தா இந்த மண்திட்டுகள் உருவாகி யிருக்கும்,
உங்களது கருத்து என்ன ?
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக