Theory of Tsunamis
பண்டைத் தமிழகத்தைக்
கடல்கொண்டதன்
(சுனாமியின் ) சுவடுகளா இந்தப் பாறைகள் ?
பண்டைத் தமிழகத்தைக் கடல்கொண்டது எனத் தமிழ் இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன. திருவிளையாடற் புராணம் கடல்வெள்ளத்தின் (சுனாமியின்) தாக்கத்தைத் தெளிவாக விரிவாகக் கூறுகிறது.
திருவிளையாடல் புராணம் 1299.
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல்
திருவிளையாடல் புராணம் 1302.
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல் வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக