Theory of Tsunamis விருப்பாச்சிப் பாறைகள் சுனாமியினால் உருவாகி உள்ளனவா?
கீழே உள்ள பாறை அமெரிக்க ஐக்கியநாட்டில் உள்ளது. இதேபோன்றதொரு பாறை அமைப்பை தமிழகம் ஆந்திரா தெலுங்கானா மற்றும் கருநாடகா பகுதிகளில் காணலம். அப்படியே அச்சு அசலாக அமெரிக்காவில் காணப்படும் பாறையும் விருப்பாச்சியில் காணப்படும் பாறையும் ஒன்று போல் உள்ளன.
அமெரிக்காவில் உள்ளது நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றால், விருப்பாச்சியில் உள்ள பாறைகளும் நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் உருவானவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
Seismite formed by liquefaction of sediments during a Late Ordovician earthquake (northern Kentucky, USA). |
All of these comforting notions were shattered by
paleoseismology studies showing evidence of extremely large earthquakes,[2] along with
historical tsunami records. In effect, the subduction zone under British
Columbia, Washington, Oregon, and far northern California, is perfectly normal,
being extremely hazardous in the long term, with the capability of generating
coastal tsunamis of several hundred feet in height at the coast. These are
caused by the interface between the subducted sea floor stressing the
overlaying coastal soils in compression. Periodically a slip will occur which
causes the coastal portion to reduce in elevation and thrust toward the west,
leading to tsunamis in the central and eastern north Pacific Ocean (with
several hours of warning) and a reflux of water toward the coastal shore, with
little time for residents to escape. (Ref: http://www.wikiwand.com/en/Paleoseismology
)
தமிழகத்தில் பழனி - திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே உள்ள மலையை வெட்டி சாலையை அகலப்படுத்தி உள்ளனர். இங்கே கடினமான பாறைகளுக்கு இடையே பொக்குப்பாறைகள் சேர்ந்து உள்ளதைக் காண முடிகிறது. இந்தப் பொக்குப்பாறைகள் சுனாமியினால் அடித்துவரப்பட்ட களிமண் அல்லது சவடுமண்ணால் உருவானது என்பது எனது கருத்து.
Seismite formed by liquefaction of sediments during a huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu ). |
Seismite formed by liquefaction of sediments during a huge Tsunami hits the Tamil Nadu, (Virupatchi 624614, Tamil Nadu ) |
பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட காலத்தில் ஏற்பட்ட கடல் வெள்ளம் தமிழகம் முழுவதையும் தாக்கி அழித்துள்ளது. அவ்வாறான ஒரு மாபெரும் கடல்வெள்ளத்தால் (பெருஞ் சுனாமியினால் ) உருவான பாறைகளாக இவைகள் இருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது.
முதல் தமிழ்ச்சங்கம் வளர்த்த தென்மதுரையையும்,
இரண்டாம் தமிழ்ச்சங்கம் வளர்த்த கபாடபுரத்தையும் அழித்த கடல்வெள்ளம் (மாபெருஞ் சுனாமி) தமிழகத்தில் விருப்பாச்சியையும் அழித்துள்ளது என்று கருத வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக