weathering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
weathering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் - கோளப்பாறைகள் (தோகூர் அருகே)

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் 
கல்முட்டைகள் அல்லது கோளப்பாறைகள் 
(தோகூர் அருகே)

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.

கடந்த ஆடி 1ஆம் நாள் (17.7.2017) திங்கள் கிழமை யன்று காவேரிஆற்றின் தென்கரையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 
தோகூர் கிராத்திற்கு அருகே இந்த இரண்டு பாறைகளையும் பார்த்தேன். வேறு எங்கோ இருந்து, இந்தப் பாறைகளுடன் மண்ணெடுத்து வந்து சாலையில் போட்டு சாலையின் மட்டத்தை உயர்த்தி யுள்ளனர். இந்தப் பாறைகள் இயற்கையாக இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன அல்ல. செயற்கையாக வந்து சேர்ந்தவை.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (6) வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி

Theory of Tsunamis  
பாறைகள் பலவிதம் (6) 
வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி (huge tsunami) தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன. கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது. அப்போது சேரும் சகதியும் அந்தப் பொருளின் மீது படிந்து, அது ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது. பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது. இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.

கடந்த ஆனி 27ஆம் நாள் (11.7.2017) செவ்வாய்கிழமை அன்று குழந்தைவேலன் சந்நிதியில் இருந்து வேடசந்தூர் செல்லும் வழியில் நவாமரத்துப்பட்டி என்ற ஊரின் அருகே இந்தப் பாறைகளைப் பார்த்தேன்.

கடந்த   ஆனி 28ஆம் நாள் (12.7.2017) புதன்கிழமை யன்று வேடசந்தூரில் இருந்து அய்யலூர் செல்லும் வழியில் அய்யலூர் அருகே கீழேயுள்ள  மூன்று பாறைகளையும்  பார்த்தேன்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (4) பந்தல்குடி - சிந்தலக்கரை

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் (4) 
பந்தல்குடி - சிந்தலக்கரை 

அந்தமான் அருகே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கியதால்  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இவற்றால்,  பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

தேசியநெடுஞ்சாலை 38இல், பந்தல்குடியில் இருந்து சிந்தலக்கரை செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் ஏதோவொரு  கருப்பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  
இப்போது இவ்விதப் பாறைகள் பல்வேறு காரணிகளால் சிதிலமடைந்து வருகின்றன என்பது எனது கருத்து.

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

Theory of Tsunamis பாறைகள் பலவிதம் (3) கல்குறிச்சி - பந்தல்குடி

Theory of Tsunamis 
பாறைகள் பலவிதம் (3) 
படங்கள் 3,4,5,6,7 
இடம் - கல்குறிச்சி - பந்தல்குடி சாலையோரம்

பாறைகள் பலவிதம் (2)இன் தொடர்ச்சி இது.

அந்தமான் அருகே இருந்த தமிழகத்தின் நிலப்பரப்பளவிற்குச் சற்றொப்பச் சமமான மிகப்பெரிய நிலப்பரப்பு கடலில் மூழ்கி உள்ளது.  இதனால்,  “பெரும் கடல்வெள்ளங்கள் (பெருஞ் சுனாமிகள்)“ உருவாகி யுள்ளன.  இந்த மாபெரும் கடல்கோள் நிகழ்ச்சியால், பஃறுளி யாற்றுப் பன்மலையடுக்கம், குமரிக்கோடு உள்ளிட்ட பண்டைத் தமிழகம்  அழித்துள்ளன.  இக் கடல்வெள்ளங்களினால் தமிழகத்தில் மண் தோன்றி உள்ளது.  
இதுவே தமிழகத்தில் “ மண் தோன்றி காலம்“ என்பது எனது கருத்து.

எனது இக்கருத்தை அறிவியல் அடிப்படையில்  நிறுவிட வேண்டி, நான் சேகரித்த கல், மண், மணல் மாதிரிகளை ஆய்விற்குக் கொடுத்துள்ளேன்.  ஆய்வுகள் துவங்கி முடிக்கப்பெற வேண்டியுள்ளன.  ஆய்வு முடிவுகள் வரும் வரை,  நான் பார்த்த கல், மண், மணல் இவற்றின் படங்களை இந்த இழையில் பதிவு செய்கிறேன்.

தேசியநெடுஞ்சாலை 38இல், கல்குறிச்சியில் இருந்து பந்தல்குடி செல்லும்போது இந்தப் பாறைகளைக் கண்டேன்.

பிரளயத்தினால், கடல்வெள்ளம் தோன்றி, தமிழகத்திற்குள் கடல்நீர் புகுந்த போது சேரும் சகதியும் சவடும் அடித்து வரப்பட்டுள்ளன.  கடல்வெள்ளத்தில் ஏதோவொரு பொருள் சேற்றிலும் சகதியிலும் உருண்டு ஓடியுள்ளது.  அப்போது சேரும் சகதியும்  அந்தப் பொருளின் மீது படிந்து, அது  ஒரு பந்து போல் உருண்டையாக மாறியுள்ளது.  பின்னாட்களில் அது காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  இப்போது அதன் மேற்பகுதிகள் சிதிலமடைந்து செதில்செதிலாக உள்ளன என்பது எனது கருத்து.

please read the following also.

http://hkss.cedd.gov.hk/hkss/eng/education/GS/eng/hkg/chapter4.htm

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா. கி. காளைராசன்