ஆகாய கங்கை பூமியில் இறங்கிய இடம் ...
கங்கை என்ற நீர்த்தாரை யானது, பகீரதனின் முயற்சியால் இமயமலைக்கு வடக்கே தரையிறங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளன. கங்கை தரையிறங்கிய இடம் இப்போது டக்ளிமேகன் பாலைவனம் -Taklamakan Desert என்று அழைக்கப்படுகிறது.
இடத்தின் மையப்புள்ளியானது தோராயமாக 39.144364, 82.833242
கங்கை பூமியில் இறங்கும்போது சாய்கோணத்தில் இறங்கிய காரணத்தினால்
பூமியைத் துளைத்துக் கொண்டு சென்ற இடம் நீள்வட்டமாக உள்ளது.
கங்கை பூமியில் இறங்கியதால் ஏற்பட்டுள்ள தடத்தின் நீளம் சுமார் 900 கி.மீ.,
கங்கை பூமியில் இறங்கியதால் ஏற்பட்டுள்ள தடத்தின் அகலம் சுமார் 300 கி.மீ.
கங்கை பூமியில் இறங்கும்போது அதன் அகலம் சுமார் 300 கி.மீ. என்பதையும்,
அது சாய்மான கோணத்தில் சுமார் 900 கி.மீ. இருந்துள்ள காரணத்தையும் கருத்தில் கொண்டு அதன் கொள்ளவு என்னவாக இருந்திருக்கும் எனத் தோராயமாகக் கணக்கிடலாம்.
கங்கையின் கன அளவு (Volume) என்ன?
தொடரும்....
அன்பன்
கி.காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக