செவ்வாய், 31 ஜூலை, 2018

திருப்பதி மலை, கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா, பென்னாறு உருவானது எப்படி ?

திருப்பதி , கடப்பா, கர்ணூல், கந்திகொட்டா 
மலைகளும்,
பென்னாறும்  
உருவானது எப்படி ?


பாரதத்தில் மிகப் பெரிய பள்ளத்தாக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் இருக்கிறது.  'கந்திகோட்டா' என்ற கிராமத்தில் இருந்து இந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்கலாம். ‘கந்தி’ என்றால் தெலுங்கில் 'பள்ளத்தாக்கு' என்று பொருள் என்கின்றனர்.  'கந்த' என்றால் 'கிழிந்த' என்று பொருள்.  மலையைக் கிழித்துக் கொண்டு ஆறு ஓடுகின்ற காரணத்தினால் இந்தப் பெயர் உண்டாகி யிருக்கலாம்.



இது மிகவும் அழகானது.
பென்னாறு நதி எர்ராமலையின் குறுக்கே மலையைப் பிளந்து கொண்டு ஓடுகிறது.  இதனால் இந்தப் பள்ளத்தாக்கு ஏற்பட்டுள்ளது. இங்கே, பாறைகள் பல்வேறு வண்ணங்களில் மிகவும்  அழகாக அடுக்கி வைத்தன போன்று காணப்படுகின்றன.
இரண்டு பக்கமும் உயர்ந்த மலைகளில் உள்ள பாறை அடுக்குகளுக்கு நடுவே அதலபாதாளத்தில் பென்னாறு ஓடுவது வியப்பாக இருக்கும். அவ்வளவு அற்புதமாக இருக்கும்! 


இயற்கை அற்புதங்களில் ஒன்றான இந்தக் கந்திகோட்டா பள்ளத்தாக்கு எப்படி உருவானது ?
பென்னாறு கடினமான பாறைகளை எப்படி கிழித்துக் கொண்டு சென்றுள்ளது ?
புராதன காலத்தில் பிரளயம் உண்டாகி, அதனால் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) தோன்றி தமிழகத்தை அழித்ததாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன !
அப்போது தோன்றிய கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) கடலுக்குள் ஆழ்கடலின் அடியில் படிந்துகிடந்த 'கடற்களிமண்'ணை அடிந்து அள்ளிவந்து கரை சேர்த்துள்ளது.  தரைக்கு அடித்துவரப்பட்ட கடல்நீர் மீண்டும் கடலுக்குத் திரும்பும் போது இந்தக் கடற்களிமண்மலை தடுத்துள்ளது.  தேங்கி நின்ற கடல்நீர் இந்தக் கடற்களிமண் மலையைக் கிழித்துக் கொண்டு சென்று கடலில் கழந்துள்ளது.  காலப்போக்கில் கடற்களிமண் காய்ந்து பாறைகளாக உருமாறி உள்ளன.  கடல்நீர் கடந்து சென்ற பாதையானது 'பென்னாறு' என்ற பெயரில் ஆறாக மாறியுள்ளது.

https://youtu.be/Wl0NoHbQOP8

இந்த மலைத் தொடரின் வழியாக 2014 & 2015 ஆண்டுகளில் பாதயாத்திரை செல்லும் போது இந்த மலையைக் கண்டு வியந்தேன்.
திருப்பதி மலைக்கு மேலே உள்ள 'பாவவிநாசம்' மலைகளின் பாறைகளும் இதே போன்று கடற்களிமண்ணால் உருவானவைதான்.  காலப்போக்கில் கடற்களிமண் காய்ந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.
தமிழரின் தொன்மை போற்றுவோம்.
பண்டைத் தமிழிலக்கியங்களின் உண்மை போற்றும்.

அன்பன்
கி. காளைராசன்

வெள்ளி, 27 ஜூலை, 2018

இராமாயணம், மகாபாரதம் குறிப்பிடும் கபாடபுரம் மற்றும் மணலூர்

கீழடி அல்ல, இது ஆலவாய் அருகில் உள்ள மணலூர்.  மணலூருக்கு அர்ச்சுணன் வந்தான் என்கிறது மகாபாரதம்.

மகாபாரதத்தில் குமரிக்கோடு, மகேந்திரமலை, கவாடபுரம், மணலூர், ஆலவாய், மதுரை பற்றிய குறிப்புகள்.

Reference to Kavatapuram in Valmike Ramayana
"Pandya" "Dramind", "Manalur"
in the Mahabaratha

Page 7

Kumari was a great Thirtha resorted to by all. Sri Hanuman crossed over to Lanka from this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

चित्रसानुनगः श्रीमान् महेन्द्रः पर्वतोत्तमः।
जातरूपमयः श्रीमान् अवगाडो महार्णवम्॥ Kishkinda Kanda Ch. 41 St. 21.
(Citrsanung ḥ   shreemaan mahendr  parvatottamah)
(gyaaraaroopamayah shreemaan aghagaado mahaarnavam.)

This was the Second Sangam Age. The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in Sri Valmiki Ramayana (supra).

The Second Deluge.
Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean. Once more the Pandyas had to go further north and found a new capital. This time it was at Manalure. This was the city so constantly referred to in the Mahabaratha. References in the Mahabharata. The references to * Pandya" "Dramida", " Manalure" etc. in the following excerpts from the Mahabaratha are interesting.

समुद्र तीरेण शनैः मणलूरं जगामह ।  Adhi. 235–St. 20.
(samudr teere shanaih  samudr teere shanaih)

दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम् ।
ततोरत्नान्युपादाय पाण्ड्यस्यविषयं ययौ ॥Sabha 33-St. 20.
(dooten Tarācā cōḻaṉ vijitatrāmittaram)
(Ttortnanyupaday  Pāṇyasyaviṣayaṁ yayau.)

पाण्ड्यं द्रमिडराजानं श्वशुर मलयध्वजम् ।
सदूतैस्तं वशेकृत्वा मणलूरेश्वरं तदा ॥Sabha 33-St. 29.
(Paandyan  Dramiḍa rājānaṁ   Śvaśuraṁ  Malayadhvajam.)
(Sootasantan  Vaśēkr̥tvā  Maṇalūr ēśvaraṁ  tada)

ताम्रपर्णीं ततो गत्वा कन्यातीर्थमतीत्य च ।
दक्षिणां च दिशं सवाँ विजित्य कुरुनन्दनः ॥ Sabha 32-St. 75.
(Taamraparnee  Tatō  gatva  Kan'yātīrthamatīya   ch.)
(dakshinaan ch dishan   savau shijisy Kurunandanaḥ  )

Page 8

सतं (अगस्त्यालय) प्रदक्षिणं कृत्वा मलयं भरतर्षभ।
लङ्घयित्वा तु माद्रेयः ताम्रपर्णीं नदीं शुभाम् ॥ Sabha 33–St. 31.
(sant (agastyaalay) pradakshinan krtva Malayan  bharatarshabh.)
(langayitva  maadreyah taamraparnee nardee shubhaam)

The Maritime Greatness of the Pandyas.
It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya’ and the river was crossed by him. Note these words अतीत्य च (aadity ch) in the above excerpt; and then he goes and conquers the country further south also- दक्षिणाञ्च दिशंगत्वा (dakshinaanch dishegatva )  etc., going further south after crossing the Kumari. This was the Third Sangam age. How long was their capital situate in Manalure it is difficult to say. But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from and rechanged to this place more than once. Or it may be quite possible there might have been more than one city of that name There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital. There is another Manalure near Tinnevelly, and which Sri. P. V. Jagadeesa Iyer states was the Pandyan Capital. But the references to Arjuna having reached Manalure समुद्रतीरेण शनैः (samudrateeren shanaih)  make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas' Capital. Or could Manalure and Alaivai" be one and the same city? Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata. The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils.

i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்.
ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
(ஆனி 28 (12 சூன் 2018) வியாழக் கிழமை.)

http://thiruvilaiyadalpuranam.blogspot.com/2018/07/blog-post_12.html

புதன், 25 ஜூலை, 2018

கீழடியை அழித்தது வைகை ஆற்றுப் பெருக்கா ? அல்லது கடல்கோளா ?

கீழடியை அழித்தது வைகை ஆற்றுப் பெருக்கா ?
அல்லது
வைகை ஆற்றின் வழியாக ஊடுறுவிய வங்கக் கடல் பெருக்கா ?

"கடற்கரை யோரம் உள்ள பூம்புகார் கடலால் அழிந்துள்ளது" என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
"கூடல் என்ற மதுரை (கீழடி) அழிந்தது வைகை ஆற்றுப் பெருக்கால்" என்றால் ஏற்று க் கொள்ளலாமா ?
வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது.
வைகை ஆற்றுப் பெருக்கால் கூடல் என்ற மதுரை அழிந்துள்ளது என்று கொண்டால், அந்தத் தொன்மை யான நகரின் மீது படிந்துள்ள மணற் திட்டுகள் மேற்கிலிருந்து கிழக்காக இருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் அப்படி இல்லையே !
கீழடியில் படிந்துள்ள மணற் திட்டுகள் கடல் உள்ள கிழக்கு திசையிலிருத்து மேற்காக அல்லவா படிந்துள்ளன.

இதானால் , கடலில் உண்டான சுனாமியானது, வைகை ஆற்றின் வழியாகக் கிழக்கிலிருந்து மேற்காக மண்ணை அடித்துச் சென்றுள்ளது என்பதுதானே சரியாக இருக்கும்.

கூடல் என்ற மதுரை (கீழடி)யில் படிந்துள்ள மண் திட்டுகள் கிழக்கிலிருந்து மேற்காக உள்ளதே அது பெரும் (சுனாமி) கடல்கோள் ஒன்றினால் அழிந்துள்ளது என்பதை உறுதிசெய்யப் போதுமான சான்றாகும்.

தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.

வேண்டுகோள் :
புவியியலாளர் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டு (கு)தர்க்கங்கள் பேசிக் கொண்டிருக்காமல்,  கீழடி சென்று அங்கு மண்திட்டுக்கள் எப்படி வந்து படிந்து இந்தப் பழைமையான நகரை அழிந்துள்ளன என ஆராய்ந்து கூறிட வேண்டிக் கொள்கிறேன்.

செவ்வாய், 17 ஜூலை, 2018

இமயமலை மற்றும் சத்தியகிரிமலைகள் தோன்றியது எப்படி?

இமயமலை மற்றும் சத்தியகிரிமலைகள் தோன்றியது எப்படி?

விண்ணில் இருந்து விழுந்த கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் பூமியில் மோதியதால் உண்டான வட்டவடிமான மலைப்பகுதியே இமயமலை ஆகும். இவ்வாறு இமயமலை உருவாகும் போது ஆங்காங்கே சிதறிய பாறைகளால் உருவான மலைகளைச் சத்தியகிரி என்று புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.






இமயமலை தோன்றும் போது 
விண்ணில் இருந்து விழுந்த கற்களால் தோன்றிய மலைகளுக்குச் சத்தியிகிரி 
என்று பெயர் வைத்துள்ளனர்.



திண்டுக்கல், திருப்பரங்குன்றம், யானைமலை, திருமயம், திருச்சிராப்பள்ளி முதலான கிரானைட் மலைகள் இமயமலை உருவானபோது விண்ணில் இருந்து விழுந்து உருவான மலைகள் என்று புராணம் கூறுகிறது. ( அதாவது இவைகள் அந்த இடத்தில் இருந்த பாறைக்குழம்புகள் குளிர்ந்து உருவான மலைகள் அல்ல.)

சிவபெருமானை ஊழிக்காலத்தில் தோன்றிய “செந்தீ வடிவானவன்” என்கிறது இந்தப் பாடல். “என்றவன் இடுக்கண் தீர்ப்பான் இகல் புரி புலன்கள் ஐந்தும் வென்றவன் நெடியோன் தன்னை விடையவன் வடிவம் ஆக்கி நின்றவன் அறிவானந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி மன்றவள் ஊழிச் செந்தீ வடிவினை மனத்துள் கொண்டான்.”
திருவிளையாடல் புராணம் - இந்திரன் பழி தீர்த்த படலம் - பாடல் எண் 395.

1) சத்தியகிரி திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் = திரு + பரம் + குன்றம்
மகாமேரு பருவதத்தினுடைய சிகரத்தை  ஆதிசேசன் தன்னுடைய படத்தினால் மூடிக்கொள்ள வேண்டும். வாயுபகவான் குறைந்தது,  ஒரு சிகரத்தின் மேல் மூடியிருக்கின்ற ஆதிசேசனின் படத்தைப் பேர்த்து எடுக்க வேண்டும் என்று போட்டி வைக்கப்பட்டது. போட்டியில், வாயுபகவான் தனது எட்டுவகையான பலத்தினால் இமயமலைத் தொடரைப் பேர்த்து எடுத்ததில், ஒரு சிகரம் பிட்டுக் கொண்டு பூலோகத்தில் விரிவாகப் போய் விழுந்தது.  அதில் --- பங்கு சத்திய பருவதம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் மலை ஆகும். 

2) சத்தியகிரி  சேங்கனூர்
முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக்கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான். அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன. இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு ‘சத்தியகிரி’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர். 
விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
https://www.maalaimalar.com/Devotional/Temples/2017/10/21132708/1124076/Sri-Satyagireeswar-temple.vpf

3) சத்தியகிரி திருமயம் 
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும்.  இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.  சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/திருமயம்_சத்திய_மூர்த்தி_பெருமாள்_கோவில்

4) இராமேச்சுரம்  கந்தமான பர்வதம்

5) பழனி 

6) திண்டுக்கல்

7) ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவத்தில் உள்ள சத்தியகிரி மலையில் சத்திய நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

8) நாமக்கல்



வியாழன், 12 ஜூலை, 2018

இராமாயணத்தில் கபாடபுரம், மகாபாரதத்தில் மணலூர்

கீழடி அல்ல, ஆலவாய் என்ற மணலூர்.
வால்மீகி இராமாயணத்தில்
‘கபாடபுரம்’ பற்றிய குறிப்புகள்.
மகாபாரதத்தில் மணலூர் பற்றிய குறிப்புகள்.
Reference to Kavatapuram in Valmike Ramayana
"Pandya" "Dramind", "Manalur"
in the Mahabaratha

Page 7
Kumari was a great Thirtha resorted to by all. Sri Hanuman crossed over to Lanka from this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.
(குமரி ஒரு பெரிய தீர்த்தமாக இருந்தது. பாரதத்தின் தென்கோடியில் உள்ள குமரிக்கோடு மற்றும் ஓரளவு நீரில் மூழ்கிய மகேந்திர மலைகளைக் கடந்து ஸ்ரீ ஹனுமான் இலங்கைத் தேடிச் சென்றார். மகேந்திரா மலைகள் மற்ற உயரமான மலைகள் போல் இல்லை. இந்த மலையானது உயரம் குறைவாகவும், கடலால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

चित्रसानुनगः श्रीमान् महेन्द्रः पर्वतोत्तमः।
जातरूपमयः श्रीमान् अवगाडो महार्णवम्॥ Kishkinda Kanda Ch. 41 St. 21.
(Citrsanung ḥ shreemaan mahendr parvatottamah)
(gyaaraaroopamayah shreemaan aghagaado mahaarnavam.)
This was the Second Sangam Age.
The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in Sri Valmiki Ramayana (supra).
The Second Deluge.
Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean. Once more the Pandyas had to go further north and found a new capital. This time it was at Manalure. This was the city so constantly referred to in the Mahabaratha. References in the Mahabharata. The references to * Pandya" "Dramida", " Manalure" etc. in the following excerpts from the Mahabaratha are interesting.
இது இரண்டாவது சங்க யுகம். இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் இந்த யுகத்தில் நடைபெற்றுள்ளன. ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் (சுப்ரா) கவடபுரம் பற்றிய குறிப்பு.
இரண்டாவது பிரளயம். பின்னர் மற்றொரு பிரளயம் ஏற்பட்டது. இந்த பெரும் பிரளயத்தில் புகழ்பெற்ற கவடபுரம் அதன் வாயில்கள் மற்றும் முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் கடலில் மூழ்கின. மீண்டும் பாண்டியர்கள் மேலும் வடக்கே சென்று ஒரு புதிய தலைநகரத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இந்த முறை மணலூரில் தலைநகரம் இருந்தது. இந்த மணலூரானது மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் நகரம்.

மகாபாரதத்தில் குறிப்புகள்.
    மகாபாரதத்திலிருந்து பின்வரும் பகுதிகள் ”பாண்டியா", "டிரமிடா", "மணலூரே"முதலியவற்றின் குறிப்புகள் சுவாரஸ்யமானவை.

समुद्र तीरेण शनैः मणलूरं जगामह । Adhi. 235–St. 20.
(samudr teere shanaih samudr teere shanaih)
दूतेन तरसा चोलं विजित्य द्रमिडेश्वरम् ।
ततोरत्नान्युपादाय पाण्ड्यस्यविषयं ययौ ॥Sabha 33-St. 20.
(dooten Tarācā cōḻaṉ vijitatrāmittaram)
(Ttortnanyupaday Pāṇyasyaviṣayaṁ yayau.)
पाण्ड्यं द्रमिडराजानं श्वशुर मलयध्वजम् ।
सदूतैस्तं वशेकृत्वा मणलूरेश्वरं तदा ॥Sabha 33-St. 29.
(Paandyan Dramiḍa rājānaṁ Śvaśuraṁ Malayadhvajam.)
(Sootasantan Vaśēkr̥tvā Maṇalūr ēśvaraṁ tada)
ताम्रपर्णीं ततो गत्वा कन्यातीर्थमतीत्य च ।
दक्षिणां च दिशं सवाँ विजित्य कुरुनन्दनः ॥ Sabha 32-St. 75.
(Taamraparnee Tatō gatva Kan'yātīrthamatīya ch.)
(dakshinaan ch dishan savau shijisy Kurunandanaḥ )

Page 8
सतं (अगस्त्यालय) प्रदक्षिणं कृत्वा मलयं भरतर्षभ।
लङ्घयित्वा तु माद्रेयः ताम्रपर्णीं नदीं शुभाम् ॥ Sabha 33–St. 31.
(sant (agastyaalay) pradakshinan krtva Malayan bharatarshabh.)
(langayitva maadreyah taamraparnee nardee shubhaam)
The Maritime Greatness of the Pandyas.
It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya’ and the river was crossed by him. Note these words अतीत्य च (aadity ch) in the above excerpt; and then he goes and conquers the country further south also- दक्षिणाञ्च दिशंगत्वा (dakshinaanch dishegatva ) etc., going further south after crossing the Kumari. This was the Third Sangam age. How long was their capital situate in Manalure it is difficult to say. But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from and rechanged to this place more than once. Or it may be quite possible there might have been more than one city of that name There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital. There is another Manalure near Tinnevelly, and which Sri. P. V. Jagadeesa Iyer states was the Pandyan Capital. But the references to Arjuna having reached Manalure समुद्रतीरेण शनैः (samudrateeren shanaih) make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas' Capital. Or could Manalure and Alaivai" be one and the same city? Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata. The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils.
பாண்டியர்களின் கடல்சார் பெருமை. மகாபாரத காலத்தின் இந்த நேரத்தில், கன்யா தீர்த்தம் நதியை 'மாத்ரேயா' கடந்து சென்றார். மேற்கண்ட பகுதியில் இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். பின்னர் அவர் சென்று மேலும் தெற்கே சென்று ஒரு நாட்டை கண்டார் - च्षिणाञ्च दिशंगत्वा (dakshinaanch dishegatva) etc., குமரியை கடந்து மேலும் தெற்கே செல்கிறார். இது மூன்றாவது சங்க யுகம். மணலூரில் அவர்களின் தலைநகரம் எவ்வளவு காலம் இருந்தது என்று சொல்வது கடினம். ஆனால் இதுவரை புரிந்த கல்வெட்டுகளிலிருந்து தலைநகரமானது ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த இடத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் மாற்றப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது அந்தப் பெயரின் ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்கள் இருந்திருக்கக் கூடும். மதுரைக்குக் கிழக்கே சில மைல் கிழக்கில் மணலூர் என்ற இடம் உள்ளது. இது பாண்டியத் தலைநகராகக் கருதப்படுகிறது. திருநெல்வேளிக்கு அருகில் மற்றொரு மணலூர் உள்ளது. அது ஸ்ரீ. P. V. ஜெகதீச ஐயர் பாண்டியனின் தலைநகரம் என்று கூறுகிறார். ஆனால் அர்ஜுனன் மணலூரைச் சென்றடைந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
மணலூர் என்ற பெயரில் கடல்-கடற்கரை நகரம் இருந்திருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

மேலும் "அலைவாய்" நகரம் பாண்டியர்களின் தலைநகரம் என்று தொடர்ந்து குறிப்புகள் உள்ளன. அல்லது மணலூரே மற்றும் அலைவாயும் "ஒரே நகரமாக இருக்க முடியுமா?
பாண்டியர்கள் சில சமயங்களில் நாகபட்டிணத்தில் உள்ள உரகாபுராவைத் தலைநகரமாகக் கொண்டிருந்திருக்கலாம். மகாபாரதத்தின் காலத்தில் கூட வளர்ந்த நகரமான நாகபட்டிணத்தில் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். பாண்டியர்கள் ஒரு கடல் நாடு மற்றும் பல உள்ளன அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புகள் தமிழர்களின் கடல்சார் பெருந்தன்மை குறித்து.

i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்.
ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)
--------------------------------------
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
(ஆனி 28 (12 சூன் 2018) வியாழக் கிழமை.)
https://drive.google.com/file/d/1NS6t2ciVOrH84662u2Nwde3BMcA5-e9o/view?usp=sharing

சனி, 7 ஜூலை, 2018

இராமாயணம் கிசுகிந்தா காண்டத்தில் மணவூர் பற்றிய குறிப்புகள்

இது கீழடி அல்ல,
மணலூர் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பெறும் ஆலவாய் என்ற மதுரை.

கிஸ்கிந்தா காண்டத்தில் பாண்டியர், திராமிட, மணலூர் பற்றிய குறிப்புகள்.









Page 7
Kumari was a great Thirtha resorted to by all.  Sri Hanuman crossed over to Lanka form this Kumarikkodu main land and the partially submerged Mahendra Mountains, for the Mahendra Mountains were not like the other ranges high and lofty but were low and surrounded by the ocean Cf.

..... .... .....
..... .... .....
                        Kishkinda Kanda Ch.41 St.21
This was the Second Sangam Age.  The events mentioned in the Ramayana occurred during this age. Cf. the reference to Kavatapuram in sri Valmike Ramayana (supra).

The Second Deluge.
            Then there was yet another deluge. In this great deluge the famous Kavatapuram with its gates of gold and pearls and rubies got submerged in the ocean.  Once more the Pandyas had to go further north and found a new capital.  This time it was at Manalure.  This was the city so constantly referred to in the Mahabaratha.

References in the Mahabharata.
            The references to "Pandya" "Dramind", "Manalur" etc.  in the following excerpts from the Mahabaratha are interesting.

..... .... .....
                        Adhi.235-st.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.20

..... .... .....
..... .... .....
                        Subha 33-St.29

..... .... .....
..... .... ..... 
                         Subha 32-St.75




Page 8
..... .... .....
..... .... .....
                        Subha 33-St.31

The Maritime Greatness of the Pandyas.
            It should be noted that at this time of the Mahabharata period, the River Kanya Thirtham was resorted to by 'Madhreya' and the river was crossed by him. Note these words "........" in the above excerpt; and then he goes and conquers the country further south also - ....... ......etc., going further south after crossing the Kumari.  This was the Third Sangam age.  How long was their capital situate in Manalure it is difficult to say/  But from the inscriptions so far deciphered it appears that the capital might have been changed from the re-changed to this place more than once.  or it may be quite possible there might have been more than one city of that name.  There is now a place called Manalure a few miles east of Madura, which is reputed to have been a Pandyan Capital.  There is another Manalure near Tinnevelly,and which Sri. P.V.Jagadeesa Iyer states was the Pandyan Capital.  But the references to Arjuna have reached Manalure "........." make us doubt if there might not have been a sea-coast city by the name of Manalure. Moreover there are constant references to the city of "Alaivai" being the Pandyas'Capital.  Or could Manalure and "Alaivai" be one and the same city?  Scholars think that the Pandyas had their capital sometimes at Uragapura the maritime city of Negapatam a flourishing city even during the time of the Mahabharata.  The Pandyas were a maritime nation and there are many references quoted by scholars as to the maritime greatness of the Tamils..

            i. In Sangam Literature they are often referred to as பெருந்ரோச்சுணர்
            ii. Their conveyances for trade or war in the seas were called நாவாய் (Navy)

Page 9 .....