செவ்வாய், 23 ஜூன், 2020

ஓசூருக்கு வந்த சுனாமி - கடல்கோள்

கடல்கோள்  - ஓசூருக்கு வந்த சுனாமி 

பஃறுளி யாற்றையும் பன்மலை யடுக்கத்தையும் (இலட்சத்தீவுக் கூட்டத்தையும்) குமரிக் கோட்டையும்  கொடுங்கடல் கொண்டது.  அப்போது (சுனாமியால்) உண்டான கடல்நீர் கரையைக் கடந்து தென்னிந்தியா முழுவதையும் அழித்துள்ளது.  கடல்நீரால் அடித்துவரப்பட்ட களிமண் தென்னிந்தியா முழுவதும் உள்ள பாறை இடுக்களில் படிந்துள்ளதைக் காண முடிகிறது.  

கடல்கோள்


தென்னிந்தியா முழுவதும் பாறை இடுக்குகளில் கடல்கோளால் அடித்துவரப்பட்ட களிமண் படிந்து இருப்பதைக் காணமுடிகிறது. 

கடல்கோள், Tsunami, Theory of Tsunami,

அன்பன்
காசிசீர், முனைவர், கி. காளைராசன்

புதன், 17 ஜூன், 2020

கடல்கோள், sedimentary rocks

கடல்கோள் -  சாலையோரம்  பல்வேறு பௌதிகத்தன்மை யுடைய பாறைகளின்  (sedimentary rocks ) படிமங்களைக் கண்டேன்.  இந்த பாறைகள் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) உருவானவை.   கடல்கோள் நிகழ்வின்போது கடல்வெள்ளம் கரையைக் கடந்து வரும்போது, கடல்நீரால் அடித்து வரப்பட்ட களிமண் காய்ந்து இறுகி இந்தப் பாறைகள் உருவாகியுள்ளன என்பது எனது கருத்து.  


கடல்கோள், tsunami

tsunami, கடல்கோள்

திங்கள், 15 ஜூன், 2020

இமயமலை உருவானது எப்படி? (formation of Himalayan mountain range)

இமயமலை உருவானது எப்படி?

formation of himalayan mountain range

2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கல் விழுந்து இமயமலை உருவாகியுள்ளது. 


இந்த விண்கல் பூமியின் மையப்பகுதியில் இன்றும் எரிநிலையில் உள்ளது.



விண்கல் விழுந்த காலமே பூமியில் கல்தோன்றிய காலம்.

இமயமலையை “வடபெருங்கல்” என்று சங்கத்தமிழ்ப் புலவர் 
குறுங்கோழியூர்கிழார் சிறப்பித்துக் கூறுகிறார்.

“தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஓன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து கோல் திருத்திப்
படுவ துண்டு பக லாற்றி
இனிது ருண்ட சுடர் நேமி
முழு தாண்டோர் வழி காவல்.” 
( புறநானூறு – 17 - குறுங்கோழியூர்கிழார்.)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்